காவல் நிலையவளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது  மர்ம நபர்கள்..?

by Editor / 20-09-2023 08:22:32am
காவல் நிலையவளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது  மர்ம நபர்கள்..?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்ய விகாஸ் பள்ளி பேருந்து நேற்று இரவு முன்னாள் திமுக கவுன்சிலர் அப்துல் சலாமின்  மகன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சாலை விபத்தில் அவரது மகன் சதாம் உசேன் உயிரிழந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய பள்ளி வாகனத்தை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவைத்திருந்த  நிலையில் இன்று அதிகாலை அந்தப்பள்ளி வாகனம் தீ பற்றியெரிந்தது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்திற்கு கொண்டு வந் நிறுத்தியிருந்த  தனியார் பள்ளி பேருந்து தீப்பற்றி எரிந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த பேருந்து தானாக தீப்பிடித்ததா..இல்லை  மர்மநபர்கள் யாராவது தீவைத்து எரித்தார்களா..என்று போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

Tags : காவல் நிலையவளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது  மர்ம நபர்கள்..?

Share via
Logo