262-மது பாட்டிலுடன் 4 பேர் கைது

by Staff / 27-10-2023 05:05:01pm
262-மது பாட்டிலுடன் 4 பேர் கைது

மதுரை மாவட்டம் ஏழுமலை முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. உசிலம்பட்டி ரோட்டில் ஏழுமலை ரோட்டில் தனிப்படை போலீசார் வாகனச் சோதனையில் இ. கோட்டைப்பட்டி தங்கவேலு 55 மகாராஜா 39 ஏருமார் பட்டியைச் சேர்ந்த 17வது சிவனிடம் இருந்து 250 குவாட்டர் மதுபாட்டுகள் 12 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன 4- பேரும் கைது செய்யப்பட்டனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo