மதுரையில் பரவலாக மழை

by Editor / 01-01-2022 09:25:47pm
மதுரையில் பரவலாக மழை

மதுரை மாட்டுத்தாவணி அண்ணாநகர் கோரிப்பாளையம் புதூர், பீபிகுளம், தெப்பகுளம் காமராஜர் சாலை தெற்குவாசல் நெல்பேட்டை பெரியார் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் காளவாசல் பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

 

Tags :

Share via