உலகில் அதிக வயதான கொரிலாவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.

பொதுவாக 40 முதல் 65 ஆண்டு காலங்கள் வரை கொரில்லாக்கள் வாழக்கூடியவை.உலகில் மிக அதிக வயதான கொரில்லா பாஃடோவுக்கு பெர்லின் உள்ள மிருகக்காட்சிசாலையில் 65வது பிறந்தநாளை முன்னிட்டு இலை அலங்காரங்களுக்கு மத்தியில் கேக் வைத்து வழங்கப்பட்டது.65 வயது கொரிலாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Tags :