நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

by Staff / 05-08-2025 07:58:50am
 நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கோவை மற்றும் நீலகிரியில் இன்று (ஆகஸ்ட் 05) அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரியில் மழை பாதிப்பு குறித்து 1077 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் மூலமும் பகிரலாம்.

 

Tags : நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

Share via