மும்பை அணி7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி- இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

by Admin / 12-04-2024 10:25:58am
மும்பை அணி7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றி- இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.

நேற்று மும்பை வான் கடே கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..

 களம் இறங்கி ஆட ஆரம்பித்த பெங்களூர் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது .197 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய மும்பை அணி 15 புள்ளி 3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை எடுத்து பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ ஏகனா அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. கருத்துக்கணிப்பின்படி, லக்னோ அணி வெற்றி பெறும் என்று 58% டெல்லி அணி வெற்றி பெறும் என்று 42% கணிப்பு வெளியாகி உள்ளது..

 

Tags :

Share via