பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் செயல்பட்டால்-ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை.

by Staff / 21-09-2025 11:22:13am
பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் செயல்பட்டால்-ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை.

சிவகாசியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “பட்டாசு தொழிலுக்கு பல வகைகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை நசுக்கும் வகையில் செயல்பட்டால் 500 வாகனங்களில் சென்று மாவட்ட கலெக்டர், எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன். கலெக்டரும், எஸ்பியும் எங்களுக்கு பதில் சொல்லாமல் அலுவலகத்தை விட்டு வெளியே வர முடியாதபடி செய்வோம்” என்றார்.

 

Tags : ராஜேந்திர பாலாஜி எச்சரிக்கை..

Share via