அரசியல் சமூக தொண்டு காண காலமெனும் முடியவில்லை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பாஜகவின் மூத்த அப்பாஸ் நக்வி தனது அரசியல் சமூகத் தொண்டு காலம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்துள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில் அர்ப்பணிப்புடன் சமூக அக்கறையுடன் தொடர்ந்து பணியாற்ற போவதாக தெரிவித்துள்ளார்.
Tags :