தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் குங்குமத்தை அழிக்கும் வேலை நடக்கிறது.
கோவை: மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “தமிழ் தேசத்தை தலை நிமிர வைத்தவர் மோடி. குங்குமத்துக்கு, ஏதேனும் ஆபத்து என்றால் மோடி பொறுத்துக்கொள்ள மாட்டார். குங்குமம் பெயரில் ஆபரேஷன் சிந்தூர் என பெயரை வைத்தார். ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் குங்குமத்தை அழிக்கும் வேலை நடக்கிறது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், கொடுக்கப்படும் ரூ. 1000 மீண்டும் டாஸ்மாக்கிற்கு போகிறது” என்றார்.
Tags : தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் குங்குமத்தை அழிக்கும் வேலை நடக்கிறது.



















