ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் கவனத்தை ஈர்த்தது

by Editor / 24-06-2022 02:55:34pm
ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் கவனத்தை ஈர்த்தது

 ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் விடுதி ஒன்றில் ஜன்னல் கண்ணாடிகளுக்கு பதிலாக சூரிய ஒளி மின் உற்பத்தி தகடுகள் பதிக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன இருபத்தி நான்கு அறைகள் கொண்ட இந்த விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தகடுகள் மூலம் 100 கிலோ வாட் மின் உற்பத்தி செய்யப்படும் என விடுதி உரிமையாளர் நாராயணராவ் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via