,இன்று ஒரு தங்கம் கிராம் இருபது ரூபாய் அதிகரித்து ,ஒரு பவுன் 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

by Admin / 29-08-2023 10:56:27am
,இன்று ஒரு தங்கம் கிராம் இருபது ரூபாய் அதிகரித்து ,ஒரு பவுன் 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக விலை ஏற்றமின்றி விற்பனையான தங்கம் ,இன்று ஒரு  கிராம் இருபது ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் 160 ரூபாய் உயர்ந்துள்ளது ..1 பவுன் ஆபரண தங்கத்தின் விலை 44,000 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம்ஆபரண தங்கத்தின் விலை 5,500 ,  24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5,970 யும் ஒரு பவுன் 47 ஆயிரத்து 760 ஆகவும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20  காசு அதிகரித்து   80 ரூபாய் 20 காசுக்கு விற்கப்படுகிறது..ஒரு கிலோ வெள்ளி எண்பது ஆயிரத்து 200 ரூபாய்...

 

Tags :

Share via

More stories

Logo