நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்பு.

by Editor / 03-12-2024 05:13:18pm
நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்பு.

சென்னையில் நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை சூளை சட்டண்ணன் நாயகன் தெருவில் உள்ள நகைக் கடையில் பணியாற்றி வந்துள்ளனர். தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் இளவரசன் புகாரின் பேரில் நகைக்கடை உரிமையாளர் சரிபுல்ஹக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : நகைக் கடையில் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 சிறுவர்கள் மீட்பு

Share via