12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது.

by Editor / 20-02-2024 08:53:11am
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படுகிறது. பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற வலைப்பக்கத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த இணைப்பில் சென்று, மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

 

Tags : 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, இன்று முதல் ஹால் டிக்கெட் விநியோகம் தொடங்குகிறது.

Share via