ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின் மெய்ப்பித்துவிட்டார் ....EPS பதிலடி

by Editor / 16-06-2025 01:59:13pm
ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின் மெய்ப்பித்துவிட்டார் ....EPS பதிலடி

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிக்கையில், "திமுக ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள் ஸ்டாலினை மிகவும் உறுத்துகிறது. அரைவேக்காட்டுத் தனமாக இருக்கிறதாம். நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று ரீல்களை அளந்து விடுகிறீர்களே அது தான் அரைவேக்காட்டுத்தனம். கமிஷன் கணக்கு போட்டு பெட்டிகளில் அள்ளும் உங்களுக்கு இருக்கும் பெட்டி மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம். ஒன்றும் தெரியாத பொம்மை முதல்வர் என்ற என்னுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பித்துவிட்டார் ஸ்டாலின்" என்றார்.

 

Tags :

Share via

More stories