ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியை யும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதியை யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்

Tags :