பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு கலந்தாய்வு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. பொதுப்பிரிவு முதல் சுற்று கலந்தாய்வில் 26,654 மாணவர்களும், 7.5% இடஒதுக்கீட்டில் 1,343 மாணவர்களும், தொழிற்கல்வி பிரிவில் 2,267 மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags : பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு