சிகிச்சைக்காக சென்னை வந்த தென்காசி நபரின் உயிர் புயல் பாதிப்பால் ரயிலிலேயே பறிபோன சோகம்..!
தென்காசி மாவட்டம் புளியங்குடியிலிருந்து இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ரயிலில் பயணித்த அஜித் குமார் (27) என்பவர் உயிரிழப்பு.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைக்காக சென்னை விரைந்துள்ளார்.ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நேற்று நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்ட நிலையில் மாம்பலப்பட்டு ரயில்நிலையத்தில் வைத்து ரயிலிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.மேலும் இருக்கு உடல்நலம் ரயில் பாதிக்கப்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையளிக்க வாய்ப்பில்லாமல் போனதால் அவர் பலியானதாகவும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : சிகிச்சைக்காக சென்னை வந்த தென்காசி நபரின் உயிர் புயல் பாதிப்பால் ரயிலிலேயே பறிபோன சோகம்..!