ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோடா மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலம் லேசாக குலுங்கியது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. திடீரென பூமி குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். மறுபுறம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
Tags :