திருவண்ணாமலை மூதாட்டியிடமிருந்து 450 மது பாட்டில் பறிமுதல்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய வசந்தி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 450 மது பாட்டில்களை செய்யார் போலீசார் பறிமுதல் செய்து வசந்தியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : திருவண்ணாமலை மூதாட்டியிடமிருந்து 450 மது பாட்டில் பறிமுதல்.