தெற்கு மாகாணங்களில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் ஆலங்கட்டி மழை

by Staff / 06-04-2022 04:31:25pm
தெற்கு மாகாணங்களில் சூறைக்காற்றுடன் பெய்துவரும் ஆலங்கட்டி மழை

 அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள சில மாகாணங்களில் சூறாவளி காற்று தாக்கத்தை ஏற்படுத்தி வருவதுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தெற்கு கரோலினாவில் அலெண்டேல் உள்ள பகுதியை தாக்கிய சூறாவளி காற்றால் அங்குள்ள வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட பாதிப்பில்  சிக்கிய ஜார்ஜியா மாகாணத்தில் ஒருவரும் கன்சாஸ் மகாணத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo