பூச்சா நகரில் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதற்கு போப் பிரான்ஸ் கண்டனம்
உகிரேன் நாட்டின்பூச்சா நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரஷ்ய வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு போப் பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பூச்சா நகரிலிருந்து அவருக்கு அனுப்பப்பட்ட கறை படிந்த உக்ரேன் நாட்டு தேசியக் கொடியை ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் அவர் உயர்த்தி காட்டினார் போரில் உயிர்பிழைத்து வந்த சிறுவர்களை மேடைக்கு அழைத்து அவர் உரையாடினார்
Tags :



.jpg)










.jpg)
.jpg)



