ராணுவ முகாமில் இரு அதிகாரிகள்சுட்டு கொன்ற வீரர் கைது

by Editor / 28-06-2022 12:46:24pm
ராணுவ முகாமில் இரு அதிகாரிகள்சுட்டு கொன்ற  வீரர் கைது

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாமில் இரு அதிகாரிகள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய ராணுவ வீரரை போலீசார் விரட்டி பிடித்தனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த இரு காவலர்கள் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ராணுவ முகாமை விட்டு சில கிலோ மீட்டர் தூரம் வீசி தப்பியோடிய நிலையில் அவரை மடக்கிப்பிடித்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories