வெள்ளத்தில் காணாமல் போன வாலிபர் சடலமாக மீட்பு

நெல்லை ரெட்டியார்பட்டி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற வாலிபர் நேற்று முன்தினம் என்ஜிஓ காலனி செல்லும் சாலையில் கைக்கில் சென்றபோது மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். அவரை காணாமல் தாய் தவித்து வந்த நிலையில் நேற்று மாலை அருணாச்சலம் சென்ற பைக் மீட்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை அருணாச்சலம் என் ஜி ஓ காலனி பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். வெள்ளத்தில் சிக்கி அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Tags :