சென்னை ,இந்திய தொழில் நுட்பக் கழகம் ஏழு ஆண்டுகளாக முதலிடம்

இன்று ,இந்திய தேசிய நிறுவனத்தின்- 2022க்கான தரவரிசை பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டாா் பொறியியல் கல்லூரிகளுக்கான 11 பிரிவு தரவரிசையில் சென்னை ,இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முதலாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல் 10 இடங்களில்,
மெட்ராஸ் 1
டெல்லி 2
பம்பாய் 3
கான்பூர் 4
காரக்பூர் 5
ரூர்க்கி 6
கவுகாத்தி 7
திருச்சி 8 [என்ஐடி]
ஹைதராபாத் 9
சூரத்கல் 10 [என்ஐடி]
Tags :