தமிழகத்தில் 6 ஐ. ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழகத்தில் இன்று நந்தகோபால். ராஷ்மி சித்தார்த் ஜகடே,அருணா,,அம்ரித்,சித்ராவிஜயன்,ஹரிஷ்சப்ரா 6 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதற்கான உத்தரவை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
Tags : தமிழகத்தில் 6 ஐ. ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்.