ரூ 1.07 கோடி ரொக்கம், 2 கிலோ 931 கிராம் தங்கம், 4 கிலோ 820 கிராம் வெள்ளி காணிக்கை.

by Editor / 07-09-2023 09:22:11pm
 ரூ 1.07 கோடி ரொக்கம், 2 கிலோ 931 கிராம் தங்கம், 4 கிலோ 820 கிராம் வெள்ளி காணிக்கை.

தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களில் தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது.இதில் ரூ 1கோடியே, 7 லட்சத்து, 13 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 931 கிராம் தங்கமும், 4 கிலோ 820 கிராம் வெள்ளியும் , 391 அயல்நாட்டு நோட்டுகள், 3, 347 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக செலுத்தியது ஆலயத்தின் கணக்கில் பெறப்பட்டது.

 

Tags : சமயபுரம் மாரியம்மன் கோவிலில்

Share via