பைக் ரேஸில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து

by Staff / 23-12-2023 12:50:58pm
பைக் ரேஸில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். மேலும் குடித்துவிட்டு வாக்கம் ஒட்டினாலோ, அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக்குகளில் சாகசத்தில் ஈடுபட்டாலோ, அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories