கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு அமல்

by Editor / 17-07-2022 04:55:41pm
கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு அமல்

கள்ளக்குறிச்சி சின்னசேலம் நைனார்பாளையம் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு மாணவி இறப்பு  தொடர்பாக உறவினர்கள் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது 144 தடை உத்தரவு அமல் படுத்தபட்டுள்ளது .

 

Tags :

Share via