ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது-டி.எப்.ஏ.பி.ஏ. செயல் தலைவர் T.G. தியாகராஜன். வேண்டுகோள்.

by Editor / 27-03-2025 09:13:26pm
 ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது-டி.எப்.ஏ.பி.ஏ. செயல் தலைவர் T.G. தியாகராஜன். வேண்டுகோள்.

'இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்'
'ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்?'- தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் T.G. தியாகராஜன். வேண்டுகோள்.

Tags :  ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது-டி.எப்.ஏ.பி.ஏ. செயல் தலைவர் T.G. தியாகராஜன். வேண்டுகோள்.

Share via