தங்கையிடம் கிண்டல்.. திமுக நிர்வாகி படுகொலையில் பகீர் தகவல்

சிவகங்கையில் திமுக நிர்வாகி பிரவீன் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விக்கி, பிரபாகரன், குரு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிரவீன் தங்கையை கிண்டல் செய்த புகாரில் அவர் கொடுத்த அழுத்தம் காரணமாக விக்கியின் தம்பி தனுஷ்ராஜாவை போலீஸ் கைது செய்தது. இந்த ஆத்திரத்தில் பிரவீன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கஞ்சா கும்பல் இதற்கு பின்னணியில் இருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
Tags :