சொற்பொழிவு விவகாரம்: சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்.

சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
Tags : சொற்பொழிவு விவகாரம்: சென்னை அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்.