மெட்ரோவில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

by Staff / 12-01-2023 02:24:53pm
மெட்ரோவில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

சமீபகாலமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நொய்டாவில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. மெட்ரோ ரயில் நிலையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

 

Tags :

Share via

More stories

Logo