காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் மரியாதை

by Editor / 22-04-2022 02:54:45pm
காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் மரியாதை

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மரியாதை செலுத்தியுள்ளார். போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : The Prime Minister of the United Kingdom paid homage by placing a wreath at the Gandhi Memorial

Share via