தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..
தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் பொருட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மூன்று முறை களம் கண்ட தொகுதியான கொளத்தூரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தொகுதி மக்களின் பாராட்டுதலை வெகுவாக பெற்று இருக்கிற முதலமைச்சருக்கு இந்த தொகுதி மீண்டும் கை கொடுக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
Tags :



















