ஐஸ்லாந்தில் வெடித்த மற்றொரு எரிமலை

by Staff / 17-03-2024 12:24:37pm
ஐஸ்லாந்தில் வெடித்த மற்றொரு எரிமலை

ஐஸ்லாந்தில் மீண்டும் ஒரு பெரிய எரிமலை வெடித்தது. எரிமலையில் இருந்து பிரகாசமான அம்பர் நிற எரிமலைக் குழம்பும், பெரிய அளவிலான புகையும் காற்றில் பரவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரெய்காவிக் நகரில் உள்ள இந்த எரிமலை வெடிக்கப் போவதாக அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு எச்சரித்தனர். அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மூன்று மாதங்களில் நான்காவது முறையாக இங்கு எரிமலை வெடித்துள்ளது.

 

Tags :

Share via