சுதந்திர தின விழா: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.

by Staff / 14-08-2024 01:40:28pm
சுதந்திர தின விழா: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.

நாளை 78வது சுதந்திர தினத்தை ஒட்டி பள்ளிகளில் சுதந்திர தின விழாவை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்ற வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via