திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாடுகிறார்கள் எங்களிடம் இந்த விளையாட்டு வேண்டாம் - ஆர்.எஸ்.பாரதி

by Staff / 04-11-2023 11:42:40am
 திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாடுகிறார்கள் எங்களிடம் இந்த விளையாட்டு வேண்டாம் - ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி, “அமலாக்கத்துறை சோதனை மூலம் ஒன்றிய பாஜக அரசு எங்களை அச்சுறுத்த நினைக்கிறது. இதைப்பற்றி நாங்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டோம். திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாடுகிறார்கள்” என தெரிவித்ள்ளார்.
 

 

Tags :

Share via

More stories

Logo