அனைத்துக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடக்கிறது

by Admin / 12-11-2022 10:58:37am
அனைத்துக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடக்கிறது

உயர்சாதியினருக்கான 10விழுக்காடு இடஒதுக்கீடு செய்தது சரி என சமீபத்தில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத்தொடர்ந்து தமிழக அரசு அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தது.உயர்சாதி இடஒதுக்கீடுசமூகநீதிக்கு எதிரானது என்ற எதிர்ப்பு தமிழகம் எங்கும் எதிரொலித்தது.சமூகத்தரம்,கல்வியில் பின்தங்கியவர்களைகைதூக்கி விடவே இடஒதுக்கீடு அதற்கு எதிராக எட்டு லட்சம் ஆண்டுவருமானம்,ஆயிரம் சதுரடி வீடு,ஐந்து ஏக்கர்நிலமுடையோரை பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் எனச்சொல்லி இடஒதுக்கீடு செய்தது சமூக நீதிக்கு எதிரானதுஎன்கிற அடிப்படையில் சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக்கூட்டம் முதலமைச்சர் தலைமையில் தலைமைச்செயலகத்தில் நடக்கிறது.முதலமைச்சர் உரையாற்றி வருகிறார்.

 

Tags :

Share via