எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது, ஆப்கானிஸ்தான் அணி.
சென்னையில் எம். ஏ. சி. கிரிக்கெட் மைதானத்தில்.,இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடந்தது..
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கி ஆடியது. 50 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட களம் புகுந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு 283 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
பலம் பொருந்திய பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு ஆப்கானிஸ்தான் அணி மிகத் தீவிரத்தோடு விளையாட... 49 ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து 286 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி
Tags :



















