சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்டபள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமைவிடுமுறை
சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை. கனமழை காரணமாக சென்னை திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் விதிக்கப் பட்டுள்ளது. புயல் வலுவிழந்து வருகின்றது. இருப்பினும் மழை தொடர்ந்து செய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :















.jpg)


