அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இன்று (ஜூலை 15) காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.. இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம்தொடங்க பெற்றுள்ளது.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்