எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோவர்களை எட்டியபிரதமர் மோடி.

எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளது.பிரதமர் மோடி, கடந்த 2009ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் கணக்கை தொடர்ந்தார். 10 கோடி ஃபாலோவர்களை எட்டியதற்கு பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் அதிகம் பின்தொடரும் உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளார். இந்திய அரசியல் தலைவர்களில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 26.4 மில்லியன் ஃபாலோவர்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோவர்களை எட்டியபிரதமர் மோடி.