நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

by Editor / 01-11-2021 10:08:22pm
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பட்டுள்ளது – தேசிய தேர்வு முகமை

தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தனர்

 

Tags :

Share via