தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க  ஊடகவியலாளர் பயிலரங்கம்-ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.

by Admin / 21-02-2024 08:06:59am
  தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க  ஊடகவியலாளர் பயிலரங்கம்-ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.

சென்னையில்   தமிழக    பா.ஜ.க     ஊடகப் பிரிவின்    சார்பாக   நடைபெற்ற         தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க  ஊடகவியலாளர் பயிலரங்கம் நடந்தது.

இப்பயிலரங்கில்,ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.   நிகழ்ச்சியில்  மத்திய  நகர்ப்புற வளர்ச்சி  மற்றும்  பெட்ரோலியத் துறை அமைச்சர்.சஹர்தீப்ஸ்புரி மாநில தலைவர்  கே..அண்ணாமலை , புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக சட்டமன்ற பா.ஜ.க  குழுத்  தலைவர்  நயினாா் நகேந்திரன் கலந்து கொண்டனா். பிரதமர் நரேந்திரமோடி  தலைமையிலான நல்லாட்சி  தொடர அனைவரும் தொண்டாற்ற வேண்டுமென்று உரை நிகழ்த்தினர்.

  தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க  ஊடகவியலாளர் பயிலரங்கம்-ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.
 
Tags :

Share via