மூளைக் காய்ச்சலால் பிளஸ்-1 மாணவி பலி
திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது மாணவி இனிஷா, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். இடையக்கோட்டையை சேர்ந்தவர் செல்வன் (45). இவருடைய மனைவி விஜயா. இந்த தம்பதிக்கு ஜீவிதா, விஷ்ணுபிரியா, இனிஷா(16) ஆகிய 3 மகள்களும், கவின் என்ற மகனும் உள்ளனர். இனிஷா இடையக்கோட்டை பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags :


















