எல்லையை தகர்க்க முடியாத கோட்டையாக மாற்றுங்கள்: வடகொரிய அதிபர் கிம் ஜாங்
தென்கொரியாவை தனது முதன்மை எதிரியாக அறிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இரு நாட்டு எல்லையையும் யாரும் ஊடுருவ முடியாத "தகர்க்க முடியாத கோட்டையாக" மாற்றுமாறு ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 2011-ல் அவர் பதவியேற்ற பிறகு நடந்த முதல் அவசர கூட்டுக்கூட்டத்தில், உக்ரைன் போரை முன்மாதிரியாக கொண்டு டிரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ராணுவ பயிற்சிகளை மாற்றிமைக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
Tags :


















