38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி!

by Editor / 09-02-2025 02:36:35pm
38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி!

தமிழ்நாட்டில் கோவை,தேனீ ஆகிய 2 மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு துறையில் ராதாகிருஷ்ணன் மின்வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ துறை செயலாளர் உயர்கல்வி துறை செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

 

Tags : 38 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி!

Share via