ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி

by Staff / 04-09-2023 04:34:56pm
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2014 முதல் பிரதமரானது முதல் 9 வருடமாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பிரதமர் அலுலவகம் கூறியுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரஃபுல் பி சர்தா என்பவர் பிரதமர் மோடி பிரதமராக இருந்து எத்தனை நாட்கள் பணிக்கு வந்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட பதிலில், "பிரதமர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via