அதிமுகவில் இணையும் பிரபல தமிழ் நடிகைகள் காயத்ரி மற்றும் கவுதமி

by Staff / 07-11-2023 02:04:45pm
அதிமுகவில் இணையும் பிரபல தமிழ் நடிகைகள் காயத்ரி மற்றும் கவுதமி

பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகிய நடிகைகள் காயத்ரி மற்றும் கவுதமி ஆகியோர் அதிமுகவில் இணையவுள்ளனர். பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், இருவரும் இபிஎஸ்-ஐ சமீபத்தில் சந்தித்ததாகவும், தீபாவளிக்கு முன்பாக ( 2 நாட்களில்) அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

 

Tags :

Share via

More stories