கமலுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 07-11-2023 02:07:01pm
கமலுக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை X தள பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கமல்ஹாசன் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன், தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via